தமிழ்
Call +94 74 092 7382
யாழ்ப்பாணம், மூலாய் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும். தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி ரட்னசிங்கம் அவர்கள் 19.06.2025 வியாழக்கிழமை இரவு 11.45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரட்னசிங்கம் பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும். ரஞ்சினி ஹரிகரன் ஆகியோரின் மூத்த சகோதரியும். சுபோதினியின் மச்சாளும். விக்னேஷ். குமரேஷ் ஆகியோரின் மாமியும் ஆவார். இல்லத்திலிருந்து பூதவுடல் 23.06.2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.
இல: 64, ரட்னகார பிளேஸ் தெஹிவளையிலுள்ள அன்னாரின்
குடும்பத்தினர் தகவல்படுகின்றீர்கள்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கொழும்பு வழிபாட்டு மன்றத் தலைவி
15 Apr 1952 - 19 Jun 2025
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கொழும்பு வழிபாட்டு மன்றத் தலைவி