a month ago
பகிர்
மரண அறிவித்தல்
notice profile photo
Mrs. திருமதி ருக்மணி

28 Jul 1939 - 20 Jun 2025 (Age 85)

Modara

படங்கள் மற்றும் வீடியோக்கள்
Media ca47c64c-2615-4077-9f17-36486d6e6c01

திருமதி ருக்மணி

திருச்சி மாவட்டம் கரட்டபட்டி கிராமத்தை சேர்ந்த நாவலப்பிட்டி பார்கேபில் கீழ்பிரிவை பிறப்பிடமாகவும் மோதரை. கொழும்பு-15 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ருக்மணி அவர்கள் 20.06.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் வெள்ளசாமி நாயுடு, வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும் அமரர் ராமையா நாயுடு அவர்களின் மனைவியும் அமரர்களான ராஜு நாயுடு, ராமையா நாயுடு, கிருஸ்ணசாமி நாயுடு, அளமேலு, விசாலாட்சி ஆகியோரின் சகோதரியும் துரைசாமி நாயுடு, கங்காதரன் நாயுடு (Ambiga Center Pvt Ltd, Colombo) (Abi Stores, Diyathalawa), ராஜேந்திரன் நாயுடு (பார்கேபல்). அமரர் கணேஸ். நாராயணசாமி (சங்கர்) நாயுடு (Ajantha Center), சரோஜா (Gayans Textile Pvt Ltd. Bandarawela) ஆகியோரின் தாயாரும் அமரர் பாலகிருஸ்ணன் (தியத்தலாவ). ராஜேஸ்வரி, அமரர் விஜயலட்சுமி. ரவிச்சந்திரன் ஜோதி. ராஜேந்திரன் ஜோதி. நாராயணசாமி ஜோதி ஆகியோரின் மாமியாரும் ஜெகதீஸ்வரன் நாயுடு (AG Line Pvt Ltd), சுதாகரன் (Australia), சுகுணா (Tiba), நந்தகுமார், கௌரி, காயத்திரி, உதயா. நிரோசனா பிரசாந், அபிலாஸ். சுபாசினி. நரேஸ்குமார் (The Glitter Holding Pvt Ltd), ருக்சிகா ஆகியோரின் அவ்வாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.06.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று மாலை 2.00 மணிக்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்மார் சங்கர்

077 3753742

கங்காதரன் 077 3077118