a month ago
பகிர்
மரண அறிவித்தல்
notice profile photo
Mrs. மகேஸ்வரி பாலச்சந்திரன்

18 Mar 1936 - 11 Jun 2025

ஓய்வு பெற்ற ஆசிரியை

Jaffna, Colombo

யாழ்ப்பாணம் காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட எமது அன்புத் தாய், திருமதி. மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள் கடந்த (11.06.2025) புதன்கிழமை அன்று சிவபதமடைந்த மறைவுச் செய்தி கேட்டு, எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார். உறவினர். நண்பர்கள் மற்றும் அனுதாபச் செய்திகளை தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலம் தெரிவித்தவர்களுக்கும். கண்ணீர் அஞ்சலிகள். பதாதைகள்.

மலர் வளையங்கள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு வகையில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்