
உரிமையாளர் YR TRADING கொழும்பு 15
Colombo
திருச்சி மாவட்டம் திருமனூர் கிராமம் சமயந்திரி கோத்திரம் மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு-15ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஜெகநாதன் அவர்கள் 20.06.2025 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை. முத்தம்மாள் (மஸ்கெலியா-யோகா ஸ்டோர்ஸ்) தம்பதிகளின் மகனும் கந்தசாமிபிள்ளை. நாகம்மாளின் மருமகனும் ஜெகதாம்பாளின் அன்புக் கணவரும் யோகா. அமுதா. தர்ஷனி. தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும் காயத்திரி. ஞானசேகரன் (கஹவத்த). கிரி (செட்டியார் தெரு). சுதாகரன் (சுதா டிரேடர்ஸ் - கொழும்பு) ஆகியோரின் மாமனாரும் சரோஜா (இந்தியா). சுப்பிரமணியம் (கொழும்பு). காலஞ்சென்ற கந்தசாமி (ராகலை). ரவிச்சந்திரன். சாரதாம்பாள். பத்மகாந்தி. யோகேஸ்வரி. புவனேஸ்வரி காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும் ராமசாமிப்பிள்ளை (இந்தியா). காலஞ்சென்ற சொக்கலிங்கம்பிள்ளை ஆகியோரின் மாப்பிள்ளையும் காலஞ்சென்ற செல்லம்மாளின் மைத்துனரும் பாலசுப்ரமணியத்தின் சகலையும் காலஞ்சென்றவர்களான மூக்கப்பிள்ளை. செல்லம்மாள் (தங்கமலை. அப்புத்தளை) காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை நலமுடன் சிவபாக்கியம் (மஸ்கெலியா). ராமலிங்கம்பிள்ளை-கோமதி (கொழும்பு). ஜெயபிரகாசம்-கமலா (வத்தேகம ஆகியோரின் சம்மந்தியும் அஹன்யாவின் பாட்டாவும் கவினாஷ். விஷால். நிஜய் பிரணவ். ஹனுஷிகா. ஹரின் மாதவ். அஸ்வந்த், வரிஷ்ணவ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.