தமிழ்
Call +94 74 092 7382

அன்பின் இலக்கணமே! பண்பின் சிகரமே! அறிவின் இருப்பிடமே! கருணைக் கடலே! ஆண்டுகள் பதினேழு ஆனாலும் ஆறாது எம் துயர் உங்கள் நாமம் எம் மனதில் ஓயாது ஒலித்திருக்கும்! உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் திருச்செந்துார், கல்லடி, மட்டக்களப்பு.