3 months ago
பகிர்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு கனகரட்னம் சீவரட்னம்

சீவம் இன்டஸ்ரீஸ் உரிமையாளர்

ஆண்டு ஐந்து சென்றாலும் ஐந்து நாட்கள் நினைவுதான அப்பா!

மீண்டு எம்முடன் வருவீர்கள் என்று நிற்கிறேன் என்றும் அப்பா! சீண்டு உங்களை எப்படி எங்களை பிரித்து காலன் இழுத்தார் அப்பா! கண்டு கொண்டு சிவனும் எங்களை பிரித்து அழைத்தாரே சனிப்பிரதோசத்தில் அப்பா!

உண்டு உறங்க மனமில்லை ஐந்து வருடங்கள் தவிக்கின்றோம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் அப்பா!

என்றும் அகலா நினைவுகளுடன் அன்பு மனைவி மக்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள்