a day ago
பகிர்
மரண அறிவித்தல்
notice profile photo
Mrs. செல்லதுரை விஜயலட்சுமி

20 Oct 1961 - 30 Jul 2025 (Age 63)

Dehiwala

திருமதி. செல்லதுரை விஜயலட்சுமி

அவர்கள் 30.07.2025 அன்று இறைபதமடைந்துள்ளார் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல. 44/7/A, Srimaha Vihara Road, Kalubowila, Dehiwala. வைக்கப்பட்டு 01.08.2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : மகன் வினோத்குமார் (பாபு)

077 641 0025-NVK Metals