மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1941
Month
July
Date
27
திரு.சி. வைத்திலிங்கம்பிள்ளை
இறப்பு
Year
2026
Month
July
Date
14
திரு.சி. வைத்திலிங்கம்பிள்ளை

திருச்சி தில்லைநகரை

திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம் திருச்சி தில்லைநகரை வதிவிடமாக கொண்டிருந்த சி.வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 14.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு.அ.ச.சிதம்பரம்பிள்ளை. பெருமாய் அம்மாள் தம்பதிகளின் மகனும் திண்ணனூர் கிராமம் காலஞ்சென்ற செல்லமுத்துபிள்ளை , சின்னபிள்ளை அம்மாள் தம்பதிகளின் மருமகனும் வை.கமலேஸ்வரியின் அன்புக்கணவரும் அரவிந்குமார், சங்கீதா, கவிதா ஆகியோரின் தகப்பனாரும் சுதர்ஷனி, ரவி, அருளாளன் ஆகியோரின் மாமனாரும் லேட் பழனிசாமி, லேட் ராமச்சந்திரன், நலமுடன் தியாகராஜன் (சிதம்பரமஹால் திருச்சி), பாரிபுஸ்பன், சரோஜினி, விஜயலக்சுமி, ஜானகி, ராஜேஷ்வரி ஆகியோரின் சகோதரரும் லேட் மூக்கையா, நலமுடன் கணபதிராஜா, ஜோதிராஜா, அமிர்தஜோதி, சண்முகராஜா, லேட் ஆனந்தராஜா ஆகியோரின் மாப்பிள்ளையும் லேட் ராஜேந்திரன், லேட் நாகலிங்கம்பிள்ளை, நலமுடன் ராமசுப்பிரமணியம், லேட் சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் லேட்.விஜயலக்சுமி, நலமுடன் விஜயகுமாரி, சங்கரி, ரஞ்சனா ஆகியோரின் கொழுந்தனாரும் ஸ்ரீவத்ஸா கார்த்திக், ஷிவானி, யுவராஜ் ஆகியோரின் தாத்தாவும் வேதாந்த், நிகிலன் ஆகியோரின் பாட்டனாரும் லேட் திரு.சுப்பையாபிள்ளை, நலமுடன் செல்லம், திரு.ராமரத்தினம் பிள்ளை.மரகதவள்ளி, திரு.வைத்தீஸ்வரன், மஞ்சுளா ஆகியோரின் சம்பந்தியுமாவார். அன்னாரின் பூதவுடல் 16.07.2026 நாளை வியாழக்கிழமை D66, 7 ஆவது கிராஸ் தில்லைநகர், திருச்சி அன்னாரின் இல்லத்தில் காலை 10.30 மணியள வில் ஈமக்கிரியைகள் நடைபெற்று ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள் ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : S.சண்முகராஜா (மைத்துனர்) அபிராமிஸ், 3rd Cross Street, Colombo-11.

← Back to Obituaries