கண்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை (No-163/07, Kew Road,Colombo 02) வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் பார்வதி அவர்கள் 30.09.2026 புதன்கிழமை காலை இறைபதம் அடைந்தார். அன்னாரின் பூதவுடல் 01.10.2026 வியாழக்கிழமை (இன்று) காலை 9 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின் மாலை 4 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் மகன்மார்கள், மகள்மார்கள், மருமகன்மார்கள் மருமகள்மார்கள், சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள்.