மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1929
பிரம்மஸ்ரீ துரைச்சாமி ஐயர் அன்னபூரணி அம்மா
இறப்பு
Year
2026
✦
பிரம்மஸ்ரீ துரைச்சாமி ஐயர் அன்னபூரணி அம்மா

srilanka

மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ உதயராகவக் குருக்கள் அவர்களின் அன்புத் தாயார் பிரம்மஸ்ரீ துரைச்சாமி ஐயர் அன்னபூரணி அம்மா அவர்கள் புதன்கிழமை அதிகாலை (30.09.202G] இறையடி சேர்ந்தார். கண்ணீர் அஞ்சலியுடன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர் மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் ஊழியர்கள். அன்னாரது ஆன்மா இறைவனடி சேர்ந்து சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

← Back to Obituaries