ஆண்டொன்று கடந்தாலும் மறையாது உங்கள் நினைவுகள் எம்மை விட்டு, உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் ... தகவல்: குடும்பத்தினர் இல. 8/1, நல்லையா வீதி, மட்டக்களப்பு.