வழுப்போடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் 26/17 A(கலஹா) வித்தியார்த்த மாவத்தை, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த (கலஹா) சோமசுந்தரம் சண்மூகநாதன் அவர்கள் 14.07.2026 செவ்வாய்க்கிழமையன்று கண்டியில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசபூபதி (கலஹா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சண்முகம் - மீனாட்சி (கண்டி சண்மூகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும் அருள். சிந்துஜா. திருச்செந்தூரன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் சக்ஷிகா.தாரக வீரசூரிய ஆகியோரின் அன்பு மாமனாரும் புஷ்பராணி,உமாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான தர்மராஜா, செல்வராஜா. சற்குணராஜா ஆகியோரின் அன்புச்சகோதரரூம் தட்சணாமூர்த்தி, சிவராஜா, சிவசண்முகதாஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான மாணிக்கசிவம், உமாதேவி, கௌரிதாஸ், நித்தியானந்தம்,தர்மதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.07.2026 வியாழக்கிழமையன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கண்டி (Kandy) மலர்ச்சாலையில் காலை 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கண்டி மகியாவ பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் 0777366810, 077 9164155, 0770772215