மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1942
Month
February
Date
05
கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன்
இறப்பு
Year
2026
Month
July
Date
15
கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன்

மாத்தளை

சமய சமூக சேவையாளரும், நம் தேவஸ்தானத்திற்கு பல வழிகளிலும் தொண்டாற்றிய அறங்காவல் சபை முன்னாள் கௌரவ அங்கத்தவர் கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ...! ஓம் சாந்தி ..! ஓம் சாந்தி .! இங்ஙனம், அறங்காவல் சபையினர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாத்தளை

← Back to Obituaries