மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1940
Month
November
Date
28
திரு. சுப்பையா தேவர் ஜயகுமார்
இறப்பு
Year
2026
Month
July
Date
19
திரு. சுப்பையா தேவர் ஜயகுமார்

தொடகமுவ

மாத்தளை உடுப்பீலி பிரதேசத்தை பிறப்பிடமாகவும், தொடகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் முன்னாள் பொருளாளர் சுப்பையா தேவர் ஜயகுமார், 19.07.2026 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார். அன்னார், திரு. J. சுதேஷ்குமார், திரு.J. பிரகாஷ்குமார், திரு.J. இனேஷ்குமார் (JAIKTERMS PVT LTD, JAIKMEDIQS PVT LTD), திருமதி. J. பிரியதர்ஷினி (RRB BANK - NORTH மாத்தளை) திருமதி. J. ரிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருமதி. S. செந்தினி (ஆசிரியை - கண்டி புனித அந்தோனியார் கல்லூரி), திருமதி. K. சாந்தினி (ஆசிரியை - கோட்டேகொட முஸ்லிம் வித்தியாலயம்), திருமதி. M. கார்த்திகா (ஜா-எல), திரு. R. சண்முகராஜா (கண்டி), திரு. A. ஜயசூரியன் (இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு) ஆகியோரின் அன்பு மாமனாருமாவார். அன்னார் ஜயவந்த் விஷுவதேஷ், பவிஷாந்த், நேஷ்மிதா, திருத்விகா, ஹரிஹர சுதன், பிரணவ சுதன், அவனி, பிரித்திவ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று புதன்கிழமை 22.07.2026 ஆம் திகதி மாலை 01.00 மணிக்கு, தொடகமுவ இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனக் கிரியைகளுக்காக களுதாவளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தகவல் பிள்ளைகள்: சுதேஷ்குமார் 0768622022, பிரகாஷ்குமார் 0706777777, இனேஷ்குமார் 0719927900, பிரியதர்ஷினி 0769783356, ரிஷாந்தனி 0768883118

← Back to Obituaries