மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1932
Month
March
Date
14
திரு.சின்னத்தம்பி செகராஜசிங்கம்
இறப்பு
Year
2026
Month
July
Date
20
திரு.சின்னத்தம்பி செகராஜசிங்கம்

கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை

திரு.சின்னத்தம்பி செகராஜசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர்) யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும். கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சி.செகராஜசிங்கம் அவர்கள் 20.07.2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பூதவுடல் 24.07.2026 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் கேணியடி, கொக்குவில் மேற்கு, கொக்குவில், யாழ்ப்பாணத்தில் 25.07.2026 சனிக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை கிரியைகள் நடைபெற்று. தகனக் கிரியைக்காக கோம்பையன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் 0779782635

← Back to Obituaries