மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1900
G.N. பிரேமரத்ன
இறப்பு
Year
2026
G.N. பிரேமரத்ன

கொழும்பு

பத்திரிகை விற்பனை முகவர் ஒறுகொடவத்தை இல 62/11, அவிசாவளை வீதி, ஒறுகொடவத்தை சந்தி, கொழும்பு எனும் முகவரியைச் சேர்ந்த G.N. பிரேமரத்ன அவர்கள் 17.07.2026 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.07.2026 அன்று நடைபெற்றன. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் -குடும்பத்தினர்-

← Back to Obituaries