நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1953
Month
October
Date
14
அமரர்.நா.யோகராஜ் (ராஜி அண்ணா)
இறப்பு
Year
2026
Month
June
Date
22
அமரர்.நா.யோகராஜ் (ராஜி அண்ணா)

colombo

அமரர்.நா.யோகராஜ் (ராஜி அண்ணா) (King's Textile) 2nd Cross Street, Colombo 11 மாத்தளை தெய்வத்திரு. S.P. நாகராஜா (மாஸ்டர்) திருமதி. S. தங்கம்மாள் அவர்களின் புதல்வரும் திருமதி Y. கலைச்செல்வியின் கணவர் எங்கள் இதயங்களில் என்றும் வாழும் எங்கள் தெய்வம் நீங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்த உங்கள் அன்பும் தியாகமும் எங்கள் வாழ்வில் என்றென்றும் அழியாத பொக்கிஷமாகும். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஒவ்வொரு ஜென்மத்திலும் உங்களுடன் பிறக்க வேண்டும் என்று இறைவனை மனமார வேண்டுகிறோம். நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து விட்டீர்கள் என்பதை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்போதும் எங்களுடனேயே வாழ்கிறீர்கள் என்ற உணர்வோடு எங்கள் இறுதி மூச்சு வரை உங்களை நினைத்தே வாழ்வோம். உங்களைப் போன்ற உறவு இனி எங்கள் வாழ்வில் ஒருபோதும் கிடைக்காது. உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை மனமாரப்பிரார்த்திக்கிறோம். உங்கள் நினைவு என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்! துயரத்துடன் குடும்பத்தினர் தகவல் : N. சந்துரு 00447854767132 / 076 972 6252

← Back to Memorials