அவிசாவளை, மாணிக்கவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி நீலகண்டன் சீதையம்மா அவர்கள் 20.07.2026 திங்கட்கிழமையன்று காலமானார். அன்னார் P.M. கோபால் அவர்களின் அன்பு மனைவியும் G. மோகனகுமார், G. சூரியகுமார், G. தர்மகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரது பூதவுடல் இலக்கம் 33/20 A, மாணிக்கவத்தை அவிசாவளையில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.07.2026 ஆம் திகதி (இன்று) இறுதிக்கிரியைகள் நடைப்பெற்று மாலை 04.00 மணியளவில் அவிசாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். தகவல் - பிள்ளைகள் தொடர்புகளுக்கு: 071 4017 112 / 076 8343 277