மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1946
Month
July
Date
09
திருமதி சண்பகாதேவி சீவரட்ணம்
இறப்பு
Year
2026
Month
July
Date
21
திருமதி சண்பகாதேவி சீவரட்ணம்

கொழும்பு -13, கொட்டாஞ்சேனை

கொழும்பு -13, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாக கொண்ட திருமதி சண்பகாதேவி சீவரட்ணம் அவர்கள் 21.07.2026 செவ்வாய்க்கிழமையன்று இறைபதமடைந்தார். அன்னார் வேலணை மேற்கு தலைகாட்டி காலஞ்சென்ற திரு.சு. வைத்தியலிங்கம் (ஆங்கில ஆசிரியர்), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் அராலி தெற்கு சீவரட்ணத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கங்கைவேனியின் (மாநகர சபை உறுப்பினர்) மற்றும் கலைவாணியின் அருமை சகோதரியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 23.07.2026 நாளை வியாழக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பகல் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 3.00 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகவல் கலைவாணி (சகோதரி] - 0765625547 இல.29, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13

← Back to Obituaries