நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1956
Month
May
Date
11
அமரர் K.இந்திராணி
இறப்பு
Year
2023
Month
July
Date
20
அமரர் K.இந்திராணி

colombo

எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் மூன்று மறைந்தாலும் எங்கள் நினைவிலும் எங்கள் இதயத்திலும் இருந்து இன்னும் நீங்கள் மறையவில்லை! எங்களுக்காக நீங்கள் செய்த தியாகமும் சேவையும் என்றென்றும் நினைவு கூர்ந்து கைகூப்பி வணங்குகிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் ... கணவர்: கருப்பையா பிள்ளைகள்: திவ்யா, தனுஷன் உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்கள்

← Back to Memorials