அன்னார் நகை வர்த்தகத்தில் முடிசூடா மன்னனும் கடந்த 50 வருட அனுபவமும் Gem and Jewellery இன் அங்கத்தவரும் INDO - Sri Lanka Association னின் Member உம் Lions Club ல் Ex - President உம் தமிழ்சங்கத்தில் உறுப்பினரும் சமாதான நீதவானும் ஆவார். அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் கருப்பாயி தம்பதிகளின் அன்பு ஏகபுதல்வரும் விசாலாஷி பலவாசமுத்து தம்பதிகளின் மருமகனும் கீதா கணேஷனின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற நவநீதனின் (German) மச்சானும் ரமணி, காலஞ்சென்ற பீட்டர் தம்பதிகளின் சகலையும் ரோய் (USA) கிஷோ (UK), கொலின் (Sri Lanka), மனோஜ் (UK), காலஞ்சென்ற சஷி ஆகியோரின் சித்தப்பாவும் (பெறா மகளும்) சொனாலி, ஷர்மிளா, டெவிசா ஆகியோரின் மாமனாரும் ராகுல், அஷ்வினி, ஆஞ்சல் (லண்டன்), இனேஷா (USA), டிரஸ்டன், ஒனேலா (UK) ஆகியோரின் பாட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.07.2026 சனிக்கிழமை பகல் 1 மணிக்கு 32 ஆவது ஒழுங்கை வெள்ளவத்தை அவரது இல்லத்தில் நடைபெற்று பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கவலையுடன் அறிவித்துக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர்