திருமதி மங்கையர்க்கரசி ராஜாராம் (முன்னாள் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் - விஞ்ஞானம், முன்னாள் விரிவுரையாளர் தேசிய கல்வி நிறுவனம் மகரகம், முன்னாள் உபதலைவர் தொண்டைமனாறு வெளிக்கள நிலையம், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட சபையின் முன்னாள் உறுப்பினர்.முன்னாள் தலைவர் -வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம்) அன்பு, நேர்மை, இறைபக்தி, கடமையுணர்வு, எமது குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எனது அன்பு துணைவியின் 12 ஆம் ஆண்டு நினைவு தினமாகிய இன்று 23.07.2026 வியாழக்கிழமை ஆடி வளர்பிறை தசமி திதியில் நினைவு கூர்ந்து எல்லாம் வல்ல கௌரி அம்பாள் சமேத திருக்கேதீஸ்வர பெருமானதும் சாவகச்சேரி கற்குழி அருள்மிகு பத்திரகாளி சமேத வீரபத்திரர் பெருமானதும் பாதாரவிந்தங்களை அடைய மனதாரப் பிரார்த்திக்கும். இல. 06, கற்குழி, முதலாம் ஒழுங்கை, தபாலக வீதி ஊடாக, சாவகச்சேரி. T.P. 077 723 8528 /021 227 1493 பாசமிகு கணவர் இ.ராஜாராம் - சமாதான நீதவான் அன்புத் தம்பிமார், அன்புத் தங்கை, மைத்துனி, மைத்துனர் மற்றும் மருமக்கள்