திரு.V.கணேஷன் உரிமையாளர் - சங்கீதா ஜுவலர்ஸ் வெள்ளவத்தை (முன்னாள் நகை வர்த்தக சங்கத்தலைவர்) அன்னாரின் பிரிவால் சோகத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். தகவல் : WELLEWATTE NITHIYAKALYANI JEWEL SAMUTHRA WELLEWATTE SARANIYA JEWELLERY NEW GANESHA JEWELLERY WELLEWATTE DEVI JEWELLERY NEW GOWRIE JEWELS UDAYA JEWELLERY WELLEWATTE AKSHAYA JEWELLERY WELLEWATTE KALPANA JEWELLERY AMBRITHA JEWELLERY HAKASH JEWELLERY EDEN JEWELS NITHIYASHREE JEWELLERY SUWARNA GOLD HOUSE SAHANA JEWELLERY GK JEWEL'S CITY THURGA JEWELLERY