மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1953
Month
June
Date
18
திரு. வேலு பாலகிருஷ்ணன்
இறப்பு
Year
2026
Month
April
Date
07
திரு. வேலு பாலகிருஷ்ணன்

Negombo

கேகாலையை பிறப்பிடமாகவும். நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுபாலகிருஷ்ணன் (கிருஷ்ணா ஜூவலர்ஸ் உரிமையாளர்-நீர்கொழும்பு) அவர்கள் 07.04.2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலஞ்சென்றவர்களான வேலு காளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தியாகராஜா செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்பு கணவரும் வினோதன். பவதாரணி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் லட்சுமி. அமரர் செல்வராஜ். சிவநாதன், ராமசந்திரன், இந்திராணி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும் பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராஜா, முருகபூபதி,அமரர் ரெங்கசாமி. யோகசாந்தி, சகுந்தலாதேவி, தயாளினி, ராஜரட்ணம், கணேஷன் ஆகியோரின் மைத்துனரும் மிதுஷா. சதிஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆரோன். ஆதிரா. ஆராத்யா, மிர்திகாஸ்ரீ ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.04.2026 இன்று வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (இல.185. சுமித்துரு மாவத்தை, தலுபத்தை-நீர்கொழும்பு) நடைபெற்று தகனகிரியைக்காக நீர்கொழும்பு பொதுமயானத்திற்குஎடுத்துச்செல்லப்படும். தொடர்புகளுக்கு மகன் - 076 4343609, 072 8566678

← Back to Obituaries