தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த Dr.அரசலிங்கம் கந்தையா அவர்கள் 25.07.2026 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சரோஜினி தேவியின் கணவரும் Dr.அஜினி அரசலிங்கம் அவர்களின் தகப்பனாரும் (முன்னாள் பேராசிரியர் யாழ், பல்கலைக்கழகம், நரம்பியல் நிபுணர்), காலஞ் சென்ற முருகேசு கந்தையா - தங்கமுத்து கந்தையா தம்பதிக ளின் மகனும் காலஞ்சென்ற இளையவர் கந்தையா - நாகமுத்து தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற சிவலிங்கம், காலஞ் சென்ற சரஸ்வதி. காலஞ்சென்ற அருலிங்கம். காலஞ்சென்ற துரைசிங்கம், ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரூம் ஆவார்.அன்னாரது பூதவுடல் பொரளை ஐயரட்ன மலர்ச்சாலையில் 26.07.2026 மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 27.07.2026 இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி 9.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். தகவல் : மகள் - 0773013040