திருகோணமலை சாம்பல்தீவை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்கள் 2026.07.26 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சண்முகலிங்கம் இராசரெட்ணம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வரும் காலஞ்சென்ற நடேசன் சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும் நந்தினியின் பாசமிகு கணவரும் பாலமயூரன்.சையொளிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் மணிமேகலையின் அன்பு மாமனாரும் அபிநயா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் தியாகேந்திரன், ரவீந்திரன், அமரர் பாலேந்திரன். கமலேந்திரன். உமாஹரி. துஷேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெயந்தினி, உதயகுமாரி, கௌரி, மோகன். தசோதா, மாலினி, சாந்தினி, தினேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெயவினுதன், ஜெயகோபி, ஹம்சிதா, அபிகேஷன், ஹனுகாசினி. கிருத்திகாசன், டோனிகாசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் தனுபவன். காலஞ்சென்ற பிரவீனா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.07.2026 நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இல.8 நித்தியபுரி, மூன்றாம் கட்டை (Third Mile Post). திருகோணமலையில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக சாம்பல்தீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் - குடும்பத்தினர் சையொளிபவன் - +94 772991461