திருமதி இரத்திணமணி அம்மாள் செல்வதுரை அவர்கள் இறையடி எய்தினார். அன்னார் செல்லையா செல்வதுரை அவர்களின் அன்பு மனைவியும், செல்வமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை, பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை), Dr. தயானந்தன் (கனடா), யோகேந்திரன் (எஸ்கோ ஹட்வெயார், மாத்தளை), (காலஞ்சென்ற) விஜயலெட்சுமி, கல்யாணி (அவுஸ்திரேலியா), ஹரிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தயாருமாவார். (காலஞ்சென்ற) சண்முகராஜா ராவ்,கிருஷ்ணன் தியாகராஜா (அவுஸ்திரேலியா), சத்தியபாமா(கனடா), ரேணுகாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), நிரோஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.மனுதர்ஷனா (அவுஸ்திரேலியா), திவிதகேஷனா (இந்தியஉயர்ஸ்தானிகராலயம் - கொழும்பு), அருண் (கனடா), நிராஜ்(கனடா), இந்துஜா (அமரிக்கா), அஸ்விந் (டூபாய்), ஹஷான்(அவுஸ்திரேலியா), சனோஜன் (அவுஸ்திரேலியா), கயோஷ்(அவுஸ்திரேலியா), ஹரின் (கனடா) ஆகியோரின் பாசமிகுபாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 2026.07.30 அன்றுவியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் இல.10, இக்கொல்ல மாவத்தை, மாத்தளை இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, நாகொல்ல மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன்அறியத்தருகின்றோம். தகவல்: யோகேந்திரன் (மகன்) 0777 581548 செல்வமணி (மகள்)077 1726720