நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி. செல்வாம்பாள் 28.07.2026 செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு.ஸ்ரீனிவாசன்பிள்ளை அவர்களின் மனைவியும். காலஞ்சென்றவர்களான குட்டியாபிள்ளை அம்மையாத்தாவின் மகளும், காலஞ்சென்றவர்களான பெரியண்ணபிள்ளை காமாட்சியம்மாள் தம்பதிகளின் மருமகளும், தேவமனோகரன் (Asian Electrical) ரவிச்சந்திரன் (ஜேர்மனி), தேவமாலா (ஏற்காடு) வசந்தி (திருச்சி)). கோகிலவாணி ஐயந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசுப்பிரமணியன் (ஏற்காடு), யோகராஜன் (திருச்சி). பாலசுப்பிரமணியம் (கொழும்பு), கலாதேவி, துசாரி ஆகியோரின் மாமியாரும். சிதாசன். பிரித்திகா, அஞ்சலி, நிவேன், ஆகியோரின் அப்பாயியும், தியாத்ராவின் கொள்ளுப்பாட்டியும், காலஞ்சென்ற திரு.திருமதி ஜெகநாதன்பிள்ளை (திருச்சி) மற்றும் திரு. அருணாசலம்பிள்ளை. காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. பொன்னுசாமிபிள்ளை. திரு. திருமதி சப்பாணியாபிள்ளை ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். அன்னாரின் பூகவுடல் 29.07.2026 புதன்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து வெள்ளவத்கையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30.07.2026 இன்று வியாழக்கிழலை மகியம் 1.00 மணிமுகல் இறுதிக்கிரியைகளுக்காக வைக்கப்பட்டு, தகனக்கிரியைகளுக்காக பொரனை மயானக்கிற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் தகவல்: தேவமனோகரன் (மகன்) (Asian Electrical) - 24/3, Rohini Road, Colombo-06 Tel:0769828964