தர்மராஜன் ராஜ்குமார் (இளைப்பாறிய ஆசிரியர் - வலப்பனை கல்வி வலயம்) வீரம் என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்தவர் நீங்கள் எங்கள் வாழ்வில் முதல் நாயகன் நீங்கள் ஒரு ஆண்டு கடந்தாலும் உங்கள் இழப்பு ஈடாகவில்லை ...! உங்கள் தைரியமும் அன்பும் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழும். நீங்கா நினைவுகளுடன் ...! மனைவி - வனிதா மகள் - மிது ஹம்ரிதா மகன் - தினுஷன் மற்றும் உறவுகள் ...