நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1946
Month
July
Date
13
அமரர்.திரு. காளிக்குட்டி சோமசுந்தரம்
இறப்பு
Year
2026
Month
July
Date
31
அமரர்.திரு. காளிக்குட்டி சோமசுந்தரம்

கல்லடி, மட்டக்களப்பு.

அன்பின் இலக்கணமே! பண்பின் சிகரமே! அறிவின் இருப்பிடமே! கருணைக் கடலே! ஆண்டுகள் பதினெட்டு ஆனாலும் ஆறாது எம் துயர் உங்கள் நாமம் எம் மனதில் ஓயாது ஒலித்திருக்கும்! உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் திருச்செந்தூர், கல்லடி, மட்டக்களப்பு.

← Back to Memorials