மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1935
Month
June
Date
17
அமரர் திருமதி யோகேஸ்வரி சிவகுமாரன்
இறப்பு
Year
2026
Month
July
Date
04
அமரர் திருமதி யோகேஸ்வரி சிவகுமாரன்

கொழும்பு, தெஹிவளை

யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும் கொழும்பு, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி சிவகுமாரன் (நேசம்) அவர்கள் 07.04.2026 அன்று கொழும்பில் இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பையா. வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற இராசரட்ணம், காலஞ்சென்ற அருணகிரிநாதன், காலஞ்சென்ற கணேசரட்ணம், காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் தங்கராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னார் காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி, குமார் (Switzerland), விக்கினேஸ்வரி (Germany). சந்திரகுமாரன் (Germany). சிவயோகமலர் ஆகியோரின் அன்புத்தாயாரும் யோகேந்திரன். ரவீந்திரன். மைதிலி. யோகேஸ்வரன். பாமா, வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சஞ்சீர். மதுசங்கர்,கௌரிசங்கர், உமாசங்கர், செந்தூரன், அபிராமி, சதுர்ஷன், சுருதி, வினுயா, விதுஷன், லக்ஷன், நிவேதா, அபினேஷ், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் துளசி. சதிஷ்கா, சுரஜா, கவித்ரா, குகப்பிரசாத்,அரிஷானா, கிரிஜயந் ஆகியோரின் பாசமிகு மணமுறை பேர்த்தியாரும் ஸ்ரீஷன், ஆத்மிரா, மாறன், மிர்த்விக் கிஷன், ஆராத்யா ஆகியோரின் அன்புப்பூட்டியாருமாவார். அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (11.04.2026) காலை 8.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) காலை 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம். தகவல் - குடும்பத்தினர்

← Back to Obituaries