அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து, நாம் வாழ நல்ல வழிகாட்டி, என்றும் மாறாமல் உங்கள் பெயரை நிலைநாட்டி, எம்மை எல்லாம் நன்கு வாழ வைக்கும் எம் அன்புத் தெய்வங்களே! நீங்கள் காட்டிய அன்பு வழி நின்று அனைத்தும் புரிவோம் என்று உறுதி கொண்டு, உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள். -சிவஸ்ரீ சு.வி.மஹேஸ்வர குருக்கள் [ஜோதிடர்]- இல. P1. Bambalapitiya Flats. Bambalapitiya. Colombo -04 Tel: 0777 318478, 2360603