நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1932
Month
January
Date
23
அமார். திருமதி.கமலேஸ்வரி சோமசுந்தரம்
இறப்பு
Year
2026
Month
July
Date
29
அமார். திருமதி.கமலேஸ்வரி சோமசுந்தரம்

colombo

எங்கள் உள்ளங்களில் என்றும் அணையாத சுடராக தீபமாக வீற்றிருந்த அம்மா ..! நீங்கள் மறைந்து இருவருடம் சென்ற போதிலும் உங்கள் நினைவலைகள் எங்கள் உள்ளங்களை விட்டு அகலாது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி .! ஓம் சாந்தி .! உங்கள் பிரிவால் வாடும் உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகள் குடும்பத்தினர். தகவல்: S. மனோகரன்

← Back to Memorials