நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1974
Month
October
Date
09
அமரர் திருமதி வைதேகி சிவசெந்திநாதன்
இறப்பு
Year
2012
Month
August
Date
12
அமரர் திருமதி வைதேகி சிவசெந்திநாதன்

திருகோணமலை

ஆண்டுகள் பதின்நான் காக ஆனதோ வனவர சம்போல் மீண்டெமைக் காண நீவீர் விரைந்திடக் கூடி டாதோ? தீண்டியும் திருக்க ரங்கள் சிரந்தனில் கோதி டாதோ? வேண்டியிங் கழுது தம்மை விருப்புடன் துதிக்கின் றேோமே! துதித்திடும் எங்கள் அன்பைச் சொல்லிட எவரும் உண்டோ? பதித்திடும் தங்கள் பண்பைப் பகர்ந்திடா நபரும் உண்டோ? விதித்திடும் இறைவன் செய்கை விளங்கிடா தியங்கு கின்றோம் ... உதித்திடும் நாட்கள் தோறும் உங்களின் நினைவு தானே! உங்களின் நினைவு தரனே உயிர்த்தெள வைக்கு தெம்மை! எங்களின் நினைவு தோறும் எதிர்ப்படும் இறைவி நீரே! தங்களின் ஆசி வேண்டித் தழல்களில் தொழுகை செய்வோம் கங்குலின் இருண்மை நீங்கக் கதிரெனத் தோன்று வீரே !! தகவல்: குடும்பத்தினர் T.P : 026 2222988 இல.487/3, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.

← Back to Memorials