நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1933
Month
May
Date
22
அமரர் கார்த்திகேசு குணரத்தினம்
இறப்பு
Year
2026
Month
August
Date
01
அமரர் கார்த்திகேசு குணரத்தினம்

srilanka

அன்பாலும் பண்பாலும் எம்மை அரவணைத்து நல்வழிப்படுத்திய எங்கள் குடும்பத் தலைவரே! ஆண்டு ஐந்து கடந்தாலும் ஆறவில்லை தெய்வமே உங்கள் உருவம் உங்கள் விளையாட்டுத் திறமை இன்னும் எம் மனதில் பசுமையாகவுள்ளன எமது வளமான வாழ்விற்கு வித்திட்ட உங்கள் நினைவுகளுடன் நாம் முன்னோக்கிச் செல்வோம் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அவுஸ்திரேலியா

← Back to Memorials