கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி லீலாவதி தியாகராசா அவர்கள் 10.08.2026 திங்கட் கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தியாகராசா (Retired Government Servant) அவர்களின் அன்பு மனைவியும் மதனராசா, மனோச்ராசா ஆகியோரின் அன்புத்தாயாரும் சங்கரி, காலஞ்சென்ற சுபதர்சனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆதினி. ஹரிஹரன். கார்த்திக். பூஜா, கனிஷ்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 11.08.2026 இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00மணி முதல் 2 மணி வரை Mahinda Parlour 591, Galle Road, Mount Lavinia வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக கல்கிசைஇந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : மதன் (மகன்) T.P.No : 076 8534168