கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்டிருந்த திரு.சோமசுந்தரம் அருள்குமார் அவர்கள் 08.08.2026 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலஞ்சென்றவர்களான திரு. சோமசுந்தரம் - திருமதி பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு.தம்பிப்பிள்ளை-திருமதி செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும் திருமதி சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும் விதுஷா (Inno data Lanka) அவர்களின் பாசமிகு தந்தையும் பத்மராணி, லலிதாராணி, வனிதாராணி (Singapore) ஆகியோரின் அன்பு மிகு சகோதரரும் காலஞ்சென்றவர்களான குகதாஸ், செல்வராஜா, சிங்கஅரியரட்ணம் மற்றும் பாஸ்கரன் (Singapore), கிருஷ்ணவேணிமோகன ராணி (Canada), லோகேஸ்வரி (Germany), சிவமோகன் ஜெயமோகன் (Germany), யோகேந்திரன், சுஜனி (Germany) ஆகியோரின் அன்பு மிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 10.08.2026 இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் Lanka மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 1.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 4.00 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு தகனக்கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் விதுஷா (மகள்) - 076 9451158 துஷி (மருமகள்) - 0777412647