ஹட்டனை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவமணி தேவி அவர்கள் 06.04.2026 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் திரு. சீனிவாசகம் (சேர்வை) அவர்களின் அன்பு மனைவியும் பாலமுரளி, வாசன், பாலுச்சந்தர், ரதிஷ், தர்ஷினி ஆகியோரின் தாயாரும் அனிதா, ஜெனி, சகுந்தலா, ப்ரேம் ஆகியோரின் மாமியாரும் யாசினி, ஆதி, ஆரணா, ஸ்ருதி, விக்ரமாதி, ஹர்சினி ஆகியோரின் அன்புப்பாட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07.04.2026 செவ்வாய்க்கிழமை மொடன் மலர்ச்சாலை கந்தானையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08.04.2026 இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கப்புவத்த பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். தகவல் : மகன்மார் சீனிவாசகம்-0774244553 முரளி-071 0193868 ஷன்துரு-0777 227827