மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1925
Month
May
Date
20
வினாசித்தம்பி செல்வநாயகம்
இறப்பு
Year
2026
Month
August
Date
08
வினாசித்தம்பி செல்வநாயகம்

colombo

ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும். கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்கள் 08.08.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சிவகாமிப்பிள்ளை (மாணிக்கம்) ஆகியோரின் பாசமிகு மகனும், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தில்லைநாயகி (பாப்பா) அவர்களின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை. கோபாலப்பிள்ளை, செல்லத்துரை, சுப்பிரமணியம் (திருநீல கண்டன்), அன்னபூரணி (பூபதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும். காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, தாட்சாயணி. ஆறுமுகம். ராஜேஸ்வரியின் மைத்துனரும், வானதி (USA), Dr. ஆனந்தசிவம் (Australia), உதயகுமார் (USA). சிவானதி (USA), செல்வி (USA) ஆகியோரின் அன்புத்தந்தையும், தயாளரூபன் நிர்மலா, கிருஷாந்தி (ரமா), சுந்தர், கங்காதரன் ஆகியோரின் மாமனாரும். விதுரன், Dr.வள்ளிகா, கவித்திரா (Lawyer), Dr.பாலகுமார், Dr.பிரகீதா, ஓவியா மாயோன். சேரன். தாமரா. தாரணி, தீபன் ஆகியோரின் அன்புப்பேரனும். அவாந்திகா அவர்களின் பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 12.08.2026 புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (19, ஜினானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை. கொழும்பு -13) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 13.08.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிப.2.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்- க.சுந்தரேசன்: 0777551606 தொடர்புகளுக்கு: வானதி - 0765595968 / ஆனந்தன் - +61409968762 உதயன் - +1 805 610 7080 / சிவானதி - +16784889797 / செல்வி - +16784624422

← Back to Obituaries