பெரியதம்பிரான்கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டுஅருமைத்துரை அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னம்மா தம்பதிகளின்அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா, மீனாட்சிதம்பதிகளின் அன்பு மருமகனும் சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும் சுபாகரன். தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும் காயத்திரி, குகபரன்ஆகியோரின் அன்பு மாமனாரும் அருண்முகேஸ், கிருத்திகேஸ், ஹரிபூரணி லக்ஷனா. அவிஷ்ணா ஆகியோரின் பாட்டனும் காலஞ்சென்ற குகதாசன்(பிரித்தானியா), சண்முகதாசன் (யாழ்ப்பாணம்), புஷ்பரஞ்சினி (பிரான்ஸ்). தவரஞ்சினி (கொழும்பு), தவமணி (யாழ்ப்பாணம்), முருகதாஸ் (மட்டக்களப்பு)ஆகியோரின்அன்புச்சகோதரரும் செல்வரஞ்சினி(பிரித்தானியா).செல்வதேவி (யாழ்ப்பாணம்), சிவானந்தமூர்த்தி (பிரான்ஸ்), பஞ்சாட்சரசிவம் (கொழும்பு), வீரகத்திப்பிள்ளை (யாழ்ப்பாணம்), கயல்விழி (மட்டக்களப்ப)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 12-08-2026 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 07:00 மணிவரை மற்றும் 13-08-2026 வியாழக்கிழமை இன்று மு.ப 07:00 மணி முதல் பி.ப 01:00 மணிவரை Jayaratne Funeral Parlour,Borella யில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 13-08-2026 வியாழக்கிழமை இன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியைகள்நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு : சுபாகரன் - மகன் +94777563094 தாரணி - மகள் +94764300916 பவகௌரி - மருமகள் +94728263047