நுவரெலியாவை பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமசுந்தரம் அவர்கள் 12.08.2026 புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம். அன்னக்கொடி (நுவரெலியா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கதிரேசன் (ரம்புக்பிட்டிய), நலமுடன் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும் ஜயந்தி (ஓய்வுபெற்ற நாவலப்பிட்டி, கதிரேசன் மகளிர் கல்லூரி - உபஅதிபர்) அவர்களின் அன்புக்கணவரும் வத்ஸலா ரவிகுலசந்திரன் மாதவன் (Newzealand). Dr.உமாசந்திரன் (U.K), உமாதேவி, சந்திரபோஸ் ஜெயசுந்தரம். Dr.முரளிதரன் (UK) ஆகியோரது அன்புச் சகோதரரும் காலஞ் சென்ற கங்காதரன் (ராஜன்), பகிதரன் (ரமணன்), சிவாந்தி, துஸ்யந்தி ஆகியோரது அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக அன்னாரது இல்லம் 36/8A, பெனிதுடுமுல்ல. நாவலப்பிட்டியில் 14.08.2026 இன்று வெள்ளிக்கிழமை 8.00 மணிக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி 10.00 மணியளவில் பவ்வாகம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தகவல் - குடும்பத்தினர் தொடர்பு : பகிரதன் (ரமணன்) 077 0200990 ஜெயசுந்தரம் - 0704177388