காலஞ்சென்ற அடைக்கன் ராமசாமி (ARM), சடையன் மாரியாய் அவர்களின் மகனும், கணபதிப்பிள்ளை கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவசுகன், சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும், மர்ரி மற்றும் சாஜி ஆகியோரின் மாமனாரும், ஜயதேவனின் அன்புப் பாட்டனாருமாகிய கலாநிதி சுப்பையா அவர்கள் 2026.08.08 சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவுஸ்திரேலியாவில் Bunurong Memorial Park, Stratus Reflection Room S6 17.08.2026 திங்கட்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் நடைபெறும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். இங்ஙனம் ஆழ்ந்த துயரத்துடன் மனைவி. பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் தகவல்: சகோதர சகோதரிகள். 075 7626565, 077 4147117, 075 8308606