அன்பின் உருவமாய், பாசத்தின் பிறப்பிடமாக விளங்கிய எங்கள் குடும்பத்தலைவரே உம்மை நினைக்காத நாளே இல்லை. உங்கள் வழிகாட்டலில் நினைவலைகளை சுமந்து பயணிக்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினர்.