பா.ராஜூ நாயுடு (லேட்), ரா.லீலா அம்மாள் (லேட்) ஆகியோரின் குமாரர் ராஜூ விஜய்மோகன் (லீலா நகை மாளிகை, கொழும்பு - உரிமையாளர்) அவர்கள் 18.08.2026 மாலை 5.00 மணியளவில் சென்னையில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பூதவுடல் கதவு எண்.T-98, 3வது அவென்யு, அண்ணாநகர், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.08.2026 காலை 10.30 மணிக்குமேல் இறுதிகிரியைகள் நடைபெற்றுநல்லடக்கத்திற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நினைவால் வாடும் உள்ளங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சரஸ்வதி (மனைவி), மீனாட்சி, மூகாம்பிகை (மகள்கள்). வெங்கட்ராகவன், பிரேம்குமார் (மருமகன்மார்), ராஜு சிவராமன், பாப்பு ரமணன், நந்தினி, ரஞ்சனி,சாகித்யா, மான்யா, ஸ்ரீகிரியான் (பேரன், பேத்தி)