வத்தளை - ஹேகித்தை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான அறங்காவலர்சபையின் ஆரம்பகால உறுப்பினரான திரு.செல்லையா ஆறுமுகம் அவர்கள் நேற்று06.04.2026 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள் மற்றும் உற்றார். உறவினர்.நண்பர்கள் அனைவருக்கும் ஆலய அறங்காவலர் சபையின் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.பூதவுடல் அஞ்சலிக்காக 210/88, A.S.P லியனகே மாவத்தை, 2வது ஒழுங்கை.கவர்னர்ஸ் பார்க், ஹேகித்தை, வத்தளை இல்லத்தில் வைக்கப்பட்டு, அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை 08.04.2026 புதன்கிழமையன்று நடைபெற்று. பிற்பகல் 3.00 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!! இங்ஙனம்: ஆலய அறங்காவலர் சபையினரும் பொது மக்களும்