வெள்ளவத்தை சங்கீதா ஜூவலரி உரிமையாளர், சமாதான நீதிவான் அமரர் வேலாயுதன் கணேசன் (ஜேபி). எங்கள் அன்பு தெய்வமே, எங்களை ஆரா துயரில் விட்டு விட்டு, மீளாத் துயில் கொண்டு விட்டீர்கள் நாம் என்ன செய்வோம், எதை செய்வோம், எப்படி செய்வோம் என்பதை அறியாமல் தவிக்கின்றோம். உங்கள் உயிரை பறித்தது எது விதியா? Sal விதி இப்படியும் விளையாடும் என்பதை கனவிலும் நினைக்கவில்லை, இன்னும் எத்தனையோ ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்து வளமாக்கும். எங்கள் குலதெய்வமே நீங்கள் எம்மோடு ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து வருவீர்கள் என்பதை உணருகின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்அன்பு மனைவி மற்றும் குடும்பத்தினர்