நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1948
Month
January
Date
12
அமரர் திரு. லெட்சுமணன் சிவனு
இறப்பு
Year
2021
Month
August
Date
26
அமரர் திரு. லெட்சுமணன் சிவனு

கண்டி

அமரர் திரு. லெட்சுமணன் சிவனு முன்னால் உதவி கல்விப்பனிப்பாளர் [கொத்மலை வத்தேகம - தெல்தெனிய] அன்பின் திருவுருவாய் பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் எம்மை நல்வழி படுத்திய எங்கள் அன்பின் தந்தையே உங்கள் மறைவால் எற்பட்ட துயரம் என்றும் மாறாது உங்கள் நினைவுகள் என்றும் எம் உள்ளத்தில் உயிர்வாழும் உங்கள் ஆத்மசாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி தகவல் மனைவி: லஷ்மி சிவனு. மகன்மார்: தவேஷ் சிவனு, கிர்ஷாந் சிவனு மருமகள் தருநிகா தவேஷ். இல.1ஏ, பூர்ணவத்த, கண்டி. 081-2201154

← Back to Memorials