மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1953
திரு. மு. கிருபானந்தன்
இறப்பு
Year
2026
திரு. மு. கிருபானந்தன்

colombo

திருச்சி மாவட்டம் சேறுகுடி கிராமம் குருவலுடையான் கோத்திரத்தை சேர்ந்த காலஞ்சென்ற ராகலை முத்தையாப்பிள்ளை ராஜாம்பாள் தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற ஏகாம்பரம்பிள்ளை, தைலம்மை தம்பதிகளின் மருமகனும் சசி அவர்களின் அன்புக் கணவருமாகிய திரு.கிருபானந்தன் அவர்கள் 25.08.2026 செவ்வாய்க்கிழமையன்று காலை காலமானார். அன்னார் வெங்கடேஸ்வரன். சத்தியா (U.S.A) ஆகியோரின் அன்புத் தந்தையும் மனோஜ் (U.S.A) அவர்களின் மாமனாரும் வத்துகாமம் ஜெகநாதன் கொழும்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மாப்பிள்ளையும் கண்டி சரோஜா. திருச்சி அருணா. திருச்சி கனகா. பதுளை சுந்தரி ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பெரகலை தீணதயாளன். நலமுடன் சத்தியமூர்த்தி, வணிதா. கிருலப்பனை சீதாலெட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும் காலஞ்சென்ற சரஸ்வதி நலமுடன் வேணியின் கொழுந்தனாரும் கிருலப்பனை சிவஞானம் அவர்களின் மைத்துனரும் கண்டி கருப்பையாபிள்ளை. திருச்சி LIC சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற திருச்சி செல்வராஜ். நலமுடன் பதுளை Victoriya Agency சுந்தரலிங்கம் ஆகியோரின் சகலையும் கண்டி வீரப்பாபிள்ளை. சரோஜா ஆகியோரின் சம்பந்தியும் சாத்வி. துளசி ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 27.08.2026 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மனைவி. மகன்:- 0775642763 சத்தியமூர்த்தி (சகோதரர்) : - 0777808038

← Back to Obituaries