வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி பொன்னம்பலம் (பொன்னி அண்ணா) அவர்கள் 24.08.2026 (திங்கட்கிழமை) அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்பு புதல்வரும், காலம் சென்றவர்களான சோமசுந்தரம் (பயில்வான்) பரமநாயகி ஆகியோரின் மருமகனும், காலம்சென்ற மாகாலக்ஷ்மிதேவியின் (குட்டியாச்சி) அன்பு கணவரும் ஆவார். அன்னார் வாசுகி, கதாதரன், பார்த்தீபன் ஆகியோரது அன்புத்தந்தையும், சாபாநாதன், சுகந்தி, சௌமியா, ஆகியோரது மாமனாரும், ஜீவிதன், பார்கவி. ஆதர்ஷ், அனிஷ், அக்ஷை, அகிலேஷ், அக்ஷரா, ஆகியோரின் பேரனும், யுவன், ஜான்வி, ஆரியன், வேதாந்த் ஆகியோரின் பூட்டனும், காலம்சென்றவர்களான உருத்ராபதி, மகாலக்ஷ்மி. சோமசேகரம், பாக்யலக்ஷ்மி. தனலக்ஷ்மி. ராஜலக்ஷ்மி. ராதாகிருஷ்ணன். மற்றும் ஜெயலக்ஷ்மி அவர்களின் சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று 27.08.2026 காலை 9.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 3 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் தொடர்புக்கு தகவல்: குடும்பத்தினர் Vasuki : +61 416099247 (Aus), Kathatharan : + 16 475422147 ( Can ) Partheepan: + 44 7905198621 (UK ), 0740341871