நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1956
Month
May
Date
02
அமரர். சுந்தரம்பிள்ளை  கந்தசாமி பிள்ளை
இறப்பு
Year
2023
Month
August
Date
31
அமரர். சுந்தரம்பிள்ளை கந்தசாமி பிள்ளை

srilanka

எம் குடும்பத்து வேராய் சகலதுமாய் இருந்தவரே உங்கள் நினைவுகளுடன் நீங்கள் காட்டிய வழியில் பயணிக்கின்றோம். உங்கள் பாசத்தை எம் நெஞ்சங்களில் சுமந்து .....! எந்நாளும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைந்துனர்கள் பேரப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்.

← Back to Memorials